RISE – Chandrans Yuva Foundation

Blog & News Timeline View

  • RISE – Chandrans Yuva Foundation

    Chandrans Yuva Foundation மக்களுக்காக பல்வேறு வகையான நல்ல நல்ல முயற்சி செய்து வருகின்றது ..

    அதன் அடிப்படையில் நேற்று கோவை மத்திய சிறையில் பெண் கைதிகளுக்கு நம்பிக்கை மற்றும் கை தொழில் பழகும் விதமாக Chandrans Yuva Foundation மற்றும் ஒரு முயற்சியாக#RISE என்ற ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளோம் .. இதன் மூலம் சிறைச்சாலையில் உள்ள பெண்களுக்கு மறுவாழ்வுக்கு ஏற்படும் என்ற நம்பிக்கை உதித்து உள்ளது .. நேற்று நடைெற்றது நிகழ்ச்சிகள் செய்தித்தாள் இதோ    

  • #YouTubestars

    நமது Yuwave Tamil Radio Onlineனில் புதிய சுவாரசியமான புது நிகழ்ச்சி
    #YouTubeStars நமது Yuwave Tamil Radio Online னில்

    வெள்ளித்திரையில் கால் பதிக்க இணையத்தில் இணைத்து நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு
    கற்பனைத்திறன் கொண்டு புத்தம் புதிய முயற்சிகள் குறும்படங்கள் , பாடல்கள் , தெரியாத உலக நடப்புகள் , 
    சுட சுட UPDATESகள் என்று YouTube இணையத்தை கலக்கும் MEME CREATER வரை YouTubeல் செங்கோல்
    ஒன்றி நிற்கும் #YouTubestars நண்பர்களின் அசத்தல் தொகுப்பு #YouTubestars நமது Yuwave Tamil Radio Onlineனில் ஆன்லைனில் ..

    விரைவில்

    more details whats app : 8678952222 web www.yuwave.com

  • நான் நானாக … VJ RAM

    நான் நானாக … நமது Yuwave Tamil Radio Onlineனில் புத்தம் புது நிகழ்ச்சி நான் நானாக திரைத்துறை ,சின்னத்திரை துறை ,பத்திரிகைத்துறை , வானொலி மற்றும் தொலைக்காட்சி துறைகளில் பல தடைகளை தாண்டி சரித்திரம் படைத்தது இன்று ஒரு நிலைக்கு வந்து வெற்றி பவனி வருபவர்களின் ஒரு இனிமையான ஒரு தொகுப்பு ..
    நான் நானாக ..
    Vj RG RAM இந்த வாரம்
    09-11-2018 இரவு 8 மணிக்கு நமது Yuwave Tamil Radio Online னில்…

    https://play.google.com/store/apps/details?id=com.nattypangolin.yuwaveradio
    இணையதளம் மூலமாக கேட்க வேண்டும் என்று நினைத்தால்

    www.yuwave.com

     

  • தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

    கண்ணா லட்டு தின்ன ஆசையா???
    😍😍😍😍😍😍
    நம்ம, Yuwave தமிழ் ரேடியோ
    ஆன்லைனோடு
    தீபாவளிக்கு லட்ட தட்டோட தின்ன ஆசையா???? 
    😍😍😍😍
    மதியம் 2 மணிக்கு தீபாவளி அன்று பள்ளி பருவத்தை நினைவு கூறும் நமது Yuwave தமிழ் ரேடியோ அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கிய வானொலி நாடகம் தொகுப்பு……

    கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா????😍😍😍

    புஸ்ஸ்ஸ்ஸ்வாணம்
    மதியம் 3 மணிக்கு
    ஆர் ஜே பூஜா தொகுத்து வழங்கும் புஸ்வாணம்

    கண்ணா மூணாவது லட்டும் தின்ன ஆசையா???

    குட்டீஸ்ஸ்ஸ்ஸ் தீபாவளி
    மாலை 4 மணிக்கு
    குட்டீஸ்யோடு சேர்ந்து ஆர்.ஜே.வனிதா கொண்டாடும் கலப்பான தீபாவளி…..

    சரவெடியோடு ஒரு லட்டு தின்ன ஆசையா?????

    அதிரடி சரவெடி
    மாலை 5 மணிக்கு
    சரவெடியாக தீபாவளியின் நினைவுகளை நினைவுகூரும் விதமாக
    ஆர்ஜே ராகுல் தொகுத்து வழங்கும் சிறப்பு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி……

    அடுத்த லட்டு, நமக்கு புடிச்ச லட்டு தின்ன ஆசையா?????😍😍😍

    கல்லூரி சாரல்
    மாலை 6 மணிக்கு
    தீபாவளிக்காக
    சிறப்பு கல்லூரி சாரல் ஆர்
    ஜே சந்தியோடு….

    லட்டு தின்ன போதுனு ஆயிருச்சா….
    டீ குடிப்போமா?????
    பிளாக் டீ
    இரவு 7 மணிக்கு
    ஸ்பெஷல் பிளாக் டீயாக
    நம்ம ஆர் ஜே அருண் நமது தமிழ் ரேடியோ ஆன் லைன் அறிவிப்பாளர்கள் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி …..

    டீயும் குடிச்சுடீங்க…..
    காதல்😍😍 பேச ஆசையா????
    😍😍😍😍

    இரவு 8 மணிக்கு காதல் கொஞ்சம் காதல் பேசவா
    சிறப்பு நிகழ்ச்சியாக தல தீபாவளி கொண்டாடும் காதலர்களுடன்
    காதல் தீபாவளியாக்க வருகிறார் ஆர் ஜே ஜோதியுடன்…..

    கண்ணா கடைசி லட்டு தின்ன ஆசையா????
    Spl லட்டா தின்போமா??

    இரவு 9 மணிக்கு நினைவுகள் நமது நிறுவனர் திரு சிவா அவர்கள் தொகுத்து வழங்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நினைவுகள்

    அனைத்தையும் கேளுங்கள் தீபாவளி திருநாளில் தீப ஒளியை ஏற்றுங்கள் உங்கள் வாழ்வு தீப ஒளி களைப் போல் வண்ண மயமாக இருக்க Yuwave தமிழ் ரேடியோ ஆன் லைன் சார்பாக நேயர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

  • இனி ஒரு விதி செய்வோம் – Dr. Kalaivani

    இரவு 8 மணிக்கு..
    பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத
    அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி  நமது
    Yuwave Tamil Radio Online னில்
    03-11-2018 இரவு 8 மணிக்கு ..
    சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
    Kalaivani Ravi அவர்கள்
    #Wellness Fitness Studio நிறுவுனர்
    நமது Yuwave RADIO Online தமிழ் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
    இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
    www.yuwave.com
    என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
    கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
    Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuwave Tamil Radio Online

    https://play.google.com/store/apps/details?id=com.nattypangolin.yuwaveradio

    www.yuwave.com.

  • நான் நானாக … VJ RAHINI

    நான் நானாக … நமது Yuwave Tamil Radio Onlineனில் புத்தம் புது நிகழ்ச்சி நான் நானாக திரைத்துறை ,சின்னத்திரை துறை ,பத்திரிகைத்துறை , வானொலி மற்றும் தொலைக்காட்சி துறைகளில் பல தடைகளை தாண்டி சரித்திரம் படைத்தது இன்று ஒரு நிலைக்கு வந்து வெற்றி பவனி வருபவர்களின் ஒரு இனிமையான ஒரு தொகுப்பு ..
    நான் நானாக ..
    VJ Rahini இந்த வாரம்
    02-11-2018 இரவு 8 மணிக்கு நமது Yuwave Tamil Radio Online னில்…

    App : https://play.google.com/store/apps/details?id=com.nattypangolin.yuwaveradio

    இணையதளம் மூலமாக கேட்க வேண்டும் என்று நினைத்தால்

    www.Yuwave.com

  • வண்ணமயமான தீபாவளி

    CHANDRANS YUVA FOUNDATION மேற்கொண்டுள்ளது அதன் அடிப்படையில் கோவையில் உள்ள முக்கியமான
    பகுதியில் இருக்கக்கூடிய அசுத்தமான சுவர்களை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்து அழகான வண்ணங்களை
    அந்த சுவர்களை அலங்காரம் செய்துள்ளது Yuva Foundation
    தீபாவளி என்பது அனைவரின் வாழ்வில் 
    வண்ணங்களை தரும் ஒரு பண்டிகையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில்
    Yuva Foundation இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது
    இந்த தீபாவளி கோவை மாநகரை
    பொறுத்தவரையிலும் ஒரு வண்ணமயமான தீபாவளி இருப்பதே எங்களின் நோக்கமாக கருதி
    இந்த முயற்சியை நாங்கள் செய்துள்ளோம் எங்களின் இந்த முயற்சிக்கு உங்களின் மேலான
    ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    எங்களின் முதல் முயற்சியாக கோவை மாவட்டத்திலுள்ள உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கக்கூடிய
    சுவர்களில் வண்ணங்களை வண்ணமயமாக கொடுத்துள்ளோம் அதன் புகைப்படங்கள் இதோ

  • இனி ஒரு விதி செய்வோம் – MALARVIZHI AMALRAJ

    இன்று இரவு 8 மணிக்கு..
    பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத
    அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
    Yuwave Tamil Radio Onlineனில்
    27-10-2018 இரவு 8 மணிக்கு ..
    சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
    Malar Amal அவர்கள்
    Managing Director The Maark Trendz
    நமது Yuwave Tamil Radio Online இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
    இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
    www.yuwave.com
    என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
    கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
    Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuwave Tamil Radio Online

     

  • நான் நானாக … – VJ SHARNESH

    நான் நானாக … நமது Yuwave Tamil Radio Onlineனில் புத்தம் புது நிகழ்ச்சி நான் நானாக திரைத்துறை ,சின்னத்திரை துறை ,பத்திரிகைத்துறை , வானொலி மற்றும் தொலைக்காட்சி துறைகளில் பல தடைகளை தாண்டி சரித்திரம் படைத்தது இன்று ஒரு நிலைக்கு வந்து வெற்றி பவனி வருபவர்களின் ஒரு இனிமையான ஒரு தொகுப்பு ..
    நான் நானாக .. இந்த வாரம்
    VJ Sharnesh Sha
    26-10-2018 இரவு 8 மணிக்கு நமது Yuwave Tamil Radio Online னில்…

    App : https://play.google.com/store/apps/details…

    இணையதளம் மூலமாக கேட்க வேண்டும் என்று நினைத்தால்

    www.Yuwave.com

  • ஆயிரம் மைல்கள்

    முதல் அடி வைத்த சுவடும் மறைந்திடவில்லை,
    ஆயிரம் அடிகள் கடந்த ஆச்சரியம்……
    நமக்கு…..
    ஆயிரம் மைல்கள் கடந்து வந்த வெற்றி களிப்பு…
    இன்னும் இலட்சம் மைல்கள் கடக்கும் புதுவேகம் தந்தது…..