CHANDRANS YUVA FOUNDATION ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ISR RUN என்ற மாற்றுதிரனளிகளுக்கான ஒரு மாரத்தனை நடத்த உள்ளது இந்த மாரத்தான் complete socity run என்று அனைவரும் பங்குபெறும் வகையில் காலை 5 மணிக்கு கோவையில் உள்ள VOC மைதானத்தில் நடத்த உள்ளது இதில் நாம் அனைவரும் பங்குபெருவோம் சமுதாயத்தில் பல்வேறு வகையான வேறுபாடுகள் நாம் சந்திக்கிறோம் நாம் பார்க்கும் பார்வையில் பல்வேறு மாற்றங்கள் காண்கிறோம் .. இவற்றை களைய ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இந்த மாரத்தானில் பங்கு பெருவும் … தனி மனித சமுதாயம் காண்போம்..
Blog & News Timeline View
-
-
நமது yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல் புத்தம் புது நிகழச்சிகள் உங்களுக்காக
நங்கள் தர உள்ளோம் அந்த வகையில்
காலை 5 மணிக்கு – தெய்விக ராகம்
06 மணிக்கு – இசை விருந்து – இளையராஜா
07 மணிக்கு – ஜில்லுனு ஒரு MORNING
08 மணிக்கு – JUST IN TOWN
09 மணிக்கு – 120 SUPER FAST EXPRESS
11 மணிக்கு – LOVE TUNES
12 மணிக்கு – REWIND
01 மணிக்கு – இது எங்க ஏரியா
03 மணிக்கு – ஆஸ்கார் நாயகன்
04 மணிக்கு – YUWAVE கலக்கி
05 மணிக்கு – FREE HIT
06 மணிக்கு – கல்லூரி சாரல்
07 மணிக்கு – LOVE MELODY
08 மணிக்கு – YUWAVE COLOURS
MONDAY – மனச தொட்ட பாட்டு
(1st visually challenged radio jockeys santhosh,chitra in Tamilnadu)
THUESDAY – காதில் கொஞ்சம் காதல் பேசவா
WEDNESDAY – BLACK TEA
THURSDAY – LOVE CARD
FRIDAY – இப்படிக்கு நான்
(1st Transgender radio Jockey Rj suji in Tamilnadu )
SATURDAY – இனி ஒரு விதி செய்வோம்
09 மணிக்கு நினைவுகள்
10 மணிக்கு மசாலா MIX
11 மணிக்கு MACTAIL
என்று பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் உங்களுக்காக நாங்கள் தர உள்ளோம்..
உங்களின் மேலான அதரவு நமது yuwave tamil radio online க்கு வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்…
எங்களது இணையதள முகவரி :
www.yuwave.com
mobile : 86789 52222 -
நாளை இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
11-08-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
Maark Amalrajஅவர்கள்
Managing Director at The maark trendz
President at YES Connect – Young Entrepreneur School
Secretary at Coimbatore Furniture Cluster
Visepresident at Coimbatore District Furniture Association..
நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuva Foundation -
நமது YUWAVE தமிழ் ரேடியோ ONLINE புத்தம் புது நிகழ்ச்சி வாரம்தோறும் புதன்கிழமை இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் BLACK TEA என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது இந்த நிகழ்ச்சியை அறிவுப்பாளர் அருண் தொகுத்து வழங்க உள்ளார் எனவே உங்களின் மேலான அதரவு எங்களுக்கு வழங்குமாறு கேட்டுகொள்கிறோம்
-
இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
04-08-2018 இன்று இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்#Swatijagadish #coimbatoreparentingnetworkஅவர்கள்..
நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் -
அனைவர்க்கும் இனிய வணக்கம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் அரு மைகளை விளக்கவே இந்த விழா கொண் டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நமது கோயம்புத்தூர் மேட்டுபாளையம் பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் கொடுபதற்காக தனியாக ஒரு அறை போன்ற ஒரு வசதியை நிறுவ உள்ளது சந்ட்ரன்ஸ் யுவ பௌண்டடின் இந்த நிகழ்ச்சி கோயம்புத்தூர் மேட்டுபாளையம் பேருந்து நிலைத்தில் நடைபெற உள்ளது
தாய்ப்பாலின் மகத்துவம், அதைக் குழந்தைக்குப் புகட்டும் விதம், பயன்கள் எல்லாவற்றையும் குறித்து நிகழ்ச்சியில் பல்வேறு வகையான தகவல்கள் வழங்க படுகின்றன
தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை
அதைத் தருவது தாயின் கடமை, அதற்கு
உதவுவது மருத்துவமனையின்/சமுதாயத்தின் கடமை.
எனவே நிங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற உங்களை அன்புடன் அலைகிறோம் -
இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்
சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
28-07-2018 இரவு
8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர் Dr.P.S. Rajan , Chairman ELCE , ELCE Medical Foundation Founder Trustee.நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் -
இனி ஒரு விதி செய்வோம்
வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்
சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
21-07-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர் Sundar Ramakrishnan Trustee Snr and sons
Charitable Trust Mananging partner aarvee hotelநமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் -
முகநூல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இன்று CHANDRANS YUVA FOUNDATION முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
CHANDRANS YUVA தன்னார்வத் தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான நல்ல காரியங்களை மக்களுக்காக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் உடல் ஊனமுற்ற காது கேளாத வாய் பேச முடியாத மூளை வளர்ச்சி குறைவுள்ள அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.
சமூக நலனில் அக்கறையும் பொதுநலமும் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது CHANDRANS YUVA தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை உணவு உடை இருப்பிடம் இதன் மூன்றுக்கும் வேண்டிய அத்தியாவசிய தேவையை நிறைவேற்றி வருகிறது.CHANDRANS YUVA FOUNDATION பல்வேறு வகையான இன்னல்களைத் தாண்டி முதல் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மாதம் மாதம் நீங்கள் தரும் 100 ரூபாயில் ஒருவருக்கு உடை இருவருக்கும் கல்வி மூன்று முதியவர்களுக்கு மருத்துவம் 4 நபர்களுக்கு உணவு உணவு அளித்து வருகிறோம்.எங்களோடு கை கோர்த்து எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல
எங்களை உற்சாகப்படுத்தி ஊக்கம் தந்த பொதுமக்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓராண்டு அல்ல நூறாண்டு காலம் உங்களோடு இணைந்து பல்வேறு வகையான சாதனங்களில் புரிவோம் என்று பெருமிதம் கொள்கிறோம் நாங்கள் CHANDRANS YUVA FOUNDATION நமது சாதனை விளக்க புத்தகத்தை நிறுவனர் திரு சிவா அவர்கள் வெளியிட கோயம்புத்தூர் போக்குவரத்து கமிஷ்னர் திரு சுஜித் குமார் IPS அவர்கள் பெற்றுக்கொண்டார்.
-
For All the Leaves of our organisation- who are truly the roots who grow and make us strong! We’re more grateful and extend our warm thanks to you for being more supportive and encouraging the past year!
Let us further join hands and make the 2nd Year of our journey a successful one- it’s all about Growing the Tree of Life for the Shades of our Society!!!
Thank you all🙂🙂