ISR RUN
CHANDRANS YUVA FOUNDATION ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ISR RUN என்ற மாற்றுதிரனளிகளுக்கான ஒரு மாரத்தனை நடத்த உள்ளது இந்த மாரத்தான் complete socity run என்று அனைவரும் பங்குபெறும் வகையில் காலை 5 மணிக்கு கோவையில் உள்ள VOC மைதானத்தில் நடத்த உள்ளது இதில் நாம் அனைவரும் பங்குபெருவோம் சமுதாயத்தில் பல்வேறு வகையான வேறுபாடுகள் நாம் சந்திக்கிறோம் நாம் பார்க்கும் பார்வையில் பல்வேறு மாற்றங்கள் காண்கிறோம் .. இவற்றை களைய ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இந்த மாரத்தானில் பங்கு பெருவும் … தனி மனித சமுதாயம் காண்போம்..