History of Yuwave Tamil Online Radio

History of Yuwave Tamil Online Radio

அனைவர்க்கும் இனிய வணக்கம் CHANDRANS YUVA FOUNDATION என்ற தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான நல்ல நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்து வருகின்றது அந்த வகையில் YUWAVE TAMIL என்கிற சமுதாய வானொலி ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி தனது சோதனை ஒளிபரப்பை ஆரம்பம் செய்தது பின்பு ஏப்ரல் 14 தேதி முதல் தனது சேவையை ஆரம்பம் செய்தது

மக்களுகாக பல்வேறு வகையான பல்வேறு நிகழ்சிகளை செய்ய முடிவு செய்து மே மாதம் அனைத்து வகையான 24 மணி நேரம் சேவையை ஆரம்பித்து மக்களின் மனதை புரிந்து கொண்டு நிகழ்சிகளை செய்ய ஆரம்பித்து அதிகாலை முதல் இரவு வரைக்கும் நொடிக்கு நொடி இனிமையான பாடல்கள் பயன் உள்ள தகவல்கள் என்று இனிமையாக செய்துகொண்டு வருகின்றது