Chandrans Yuva Foundation
முகநூல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இன்று CHANDRANS YUVA FOUNDATION முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
CHANDRANS YUVA தன்னார்வத் தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான நல்ல காரியங்களை மக்களுக்காக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் உடல் ஊனமுற்ற காது கேளாத வாய் பேச முடியாத மூளை வளர்ச்சி குறைவுள்ள அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.
சமூக நலனில் அக்கறையும் பொதுநலமும் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது CHANDRANS YUVA தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை உணவு உடை இருப்பிடம் இதன் மூன்றுக்கும் வேண்டிய அத்தியாவசிய தேவையை நிறைவேற்றி வருகிறது.
CHANDRANS YUVA FOUNDATION பல்வேறு வகையான இன்னல்களைத் தாண்டி முதல் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மாதம் மாதம் நீங்கள் தரும் 100 ரூபாயில் ஒருவருக்கு உடை இருவருக்கும் கல்வி மூன்று முதியவர்களுக்கு மருத்துவம் 4 நபர்களுக்கு உணவு உணவு அளித்து வருகிறோம்.
எங்களோடு கை கோர்த்து எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல
எங்களை உற்சாகப்படுத்தி ஊக்கம் தந்த பொதுமக்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓராண்டு அல்ல நூறாண்டு காலம் உங்களோடு இணைந்து பல்வேறு வகையான சாதனங்களில் புரிவோம் என்று பெருமிதம் கொள்கிறோம் நாங்கள் CHANDRANS YUVA FOUNDATION நமது சாதனை விளக்க புத்தகத்தை நிறுவனர் திரு சிவா அவர்கள் வெளியிட கோயம்புத்தூர் போக்குவரத்து கமிஷ்னர் திரு சுஜித் குமார் IPS அவர்கள் பெற்றுக்கொண்டார்.