Category Archive : Uncategorized

காதில் கொஞ்சம் காதல் பேசவா – Rj Jothi

காதலுகாக காதலித்த காதல் காதலுகாக காதலித்த காதலை காதலிக்கு
காதலுகாக ஒரு SHOW காதில் கொஞ்சம் காதல் பேசவா …
காதல் செவ்வாய்க்கிழமையில்…
இரவு 8 மணிக்கு நமது YUWAVE TAMIL RADIO ஆன்லைனில்
முகநூலில் காதல் பகிர YUWAVE RADIO ONLINE
WHATS APP பில் காதல் பகிர 86789 52222
எங்களின் நிகழ்ச்சிகளை பின் தொடர

BLACK TEA – ARUN

Suda Suda cinema updates and suru surupana paadalgal oda
#Black_Tea kelunga with me #RJ_Arun only on #YUWAVE_TAMIL_RADIO_ONLINE
Today 8pm – 9pm 📻😍
#Blacktea #RjArun #YuvaweTamilRadioOnline #HearMore

Happy Onam

#HelpKerala #SupportKerala
May the spirit of Onam guide you in your life. Let it live inside your heart. Fulfill what you desire and hope for the best.

#Onam #Kerala #YuwaveWishes

THE COMPLETE SOCIETY RUN MARATHON

அனைவர்க்கும் வணக்கம் தமிழ்நாட்டில் முதல் முறையாக செய்யப்பட்ட முயற்சி வெற்றி அடைந்துளோம் ஆம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி ISR RUN என்ற மாரத்தான் கோவையில் VOC மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது அதில் மற்றுதிரனாளிகள் பலர் பங்கு பெற்றனர்..
அது மட்டும் அல்லாமல் குழந்தைகள் ,மூத்தகுடியினர் , இளைஞர்கள் என்று பலரும் இந்த மாரத்தானில் பங்கு பெற்று இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவினர்
தமிழ்நாட்டில் முதல் முறையாக THE COMPLETE SOCIETY RUN என்ற பெயரில் பெயரில் இந்த மாரத்தான் நடைபெற்றது சிறப்பு..
சமுதாய நோக்கம் மட்டுமே மூன் நிறுத்தி Chandrans Yuva Foundation இந்த மாபெரும் மரத்தனை முதல் முறையாக பல்வேறு வகையான இன்னல்களையும் தாண்டி வெற்றி கண்டுள்ளது ..
இந்த மாரத்தான் வெற்றிகரமாக நடக்க உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் Chandrans Yuva Founadation சார்பாக எங்களின் நன்றிகளை மனமார்ந்த தெரிவித்து கொள்கிறோம் ..
இந்த பயணம் இந்த ஆண்டு மட்டும் அல்லாமால் வரும் ஆண்டுகளிலும் உங்களின் ஆதரவோடு நமது இந்த ISR RUN மாரத்தான் முயற்சி தொடரும்…

இனி ஒரு விதி செய்வோம்

இனி ஒரு விதி செய்வோம்

வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்
சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது 
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
21-07-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர் Sundar Ramakrishnan Trustee Snr and sons
Charitable Trust Mananging partner aarvee hotel

நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம்

YUWAVE TAMIL

முகநூலில் உள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வணக்கம் நான் ஆர் ஜே ஜீவா என்கிற விஜய் என்னைப் பற்றிய சிறு குறிப்புகள் முகநூல் மூலமாக உங்களுடன் பகிர்ந்துள்ளேன் அந்த வகையில் நான் இப்பொழுது பகிர உள்ள செய்தி என்னவென்றால் நான் தமிழ்நாட்டின் முதல்முறையாக திருநங்கை அறிவிப்பாளரை அறிமுகம் செய்து வைத்துள்ளேன் .
இது இந்தியாவில் இரண்டாவது திருநங்கை அறிவிப்பாளர் அறிவிப்பாளர் ஆவார்.
இந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .
நான் Yuwave Tamil என்கிற சமுதாய வானொலியில் நிகழ்ச்சி நிர்வாகியாக நிகழ்ச்சி இயக்குனராக பணியில் சேர்ந்துள்ளேன் அந்த வகையில் எனது முதல் முயற்சியாக திருநங்கை அறிவிப்பாளரை அறிமுகம் செய்து வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அந்த வகையில் எனது அடுத்த முயற்சியாக பார்வைத் திறன் இல்லாத மனிதர் களைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை தயாரித்து தர உள்ளேன்.
உங்களால் முடிந்த ஆதரவை எங்களது இந்த சமுதாய வானொலிக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். CHANDRANS YUVA FOUNDATION என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மற்றும் ஒரு முயற்சியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த Yuwave Tamil online வானொலி.
CHANDRANS YUVA தன்னார்வத் தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான நல்ல காரியங்களை மக்களுக்காக செய்து வந்து கொண்டு இருக்கிறது அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தயாரித்து வருகின்றனர்.

இந்தப் பொருள்களை மாற்று திறனாளிகள் பார்வைத்திறன் குறைவு உள்ளோர் மூளை வளர்ச்சிக் குறைவு காது கேளாத வாய்பேசாத நபர்களால் இந்த பொருள்கள் அனைத்தும் செய்யப்படுகிறது சமுதாயத்தில் அவர்களுக்கான ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி சமுதாயத்தில் நாம் அனைவரும் ஒன்று என்று கூறுவதே CHANDARANS YUVA FOUNDATION IN மிகப்பெரும் முயற்சியாகவே கருதப்படுகிறது CHANDRANS YUVA FOUNDATION அந்த வகையில் YUWAVE தமிழ் ரேடியோ ஆன் லைன் மூலமாக முதல் முறையாக தமிழ்நாட்டின் முதல்முறையாக திருநங்கை அறிவிப்பாளரை அறிமுகம் செய்தது மிகவும் கௌரவமான ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது இதை போற்றும் வகையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்ற வார நாளிதழ் செய்தியை வெளியிட்டு உள்ள செய்தியை வெளியிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியை வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.
இந்த சமுதாய வானொலியில் என்னை நிகழ்ச்சி நிர்வாகியாக நிகழ்ச்சி இயக்குனராக தேர்ந்தெடுத்து அதற்கான வாய்ப்புகளை வழங்கி Shiva Chandran அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மட்டுமல்லாது எனக்காக கூடவே இருந்து அனைத்து வகையான உதவிகளும் செய்து என்னை உற்சாகப்படுத்திய CHANDRANS YUVA FOUNDATION பணிபுரியும் Rashmin Mehraj DhivyaPraba Vivek Kumar Manikandan Ravi Kumar Nivetha Gayu Prasad Raj அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய திருநங்கை Rj suthira அவர்களுக்கும் எனது நன்றிகள்

 — with Rj Sujithra Chanrika.

கல்லூரி சாரல்

நமது yuwave தமிழ் ரேடியோ online தமிழ் நாட்டின் முதல் திருநங்கை அறிவிப்பாளர் அறிமுகம் செய்து
வானொலி வரலற்றில் ஒரு புதிய சரித்தரம் செய்துள்ளது.
எமது அடுத்த முயற்சியாக #STUDENTRJ
அறிமுகம் செய்ய உள்ளோம் நீங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்? மாணவியா?
அனைவரிடமும் சிரித்து பழகி உங்களின் கருத்துகளை எடுத்து சொல்லும் திறமை உள்ளவரா??
பொழுதுபோக்கு மற்றும் பொது சிந்தனை உள்ளவரா ?
இதோ உங்களின் குரலை உலகத்திற்கு அறிமுகம் செய்ய நாங்கள் உள்ளோம்
நீங்கள் செய்ய வேண்டியது 1 நிமிடத்திற்கு உங்களின் அறிமுகத்தை ஒரு அறிவுப்பாளர் போல பதிவு செய்து எங்களின்
WHATS APP 86789 52222 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கவும் …

மேலும் தகவலுக்கு கீழ comments பண்ணவும்

https://play.google.com/store/apps/details…

Chandransyuva Foundation & Tasya Women Empowerment Organization Inauguration

Chandransyuva Foundation & Tasya Women Empowerment Organization Inauguration Sanitary Napkins Vendor Machines March On 8th 2018 the Success full meet. Let us Dedicate this WOMEN’S DAY to our Beloved Mothers!

Mother is the First Women

Known by any Gender

 

ChandransYuva Free Tailoring Classes Part Of Our Vision On Women Empowerment

ChandransYuva Free Tailoring classes are conducted 5 days a week for ladies, as part of our vision on women empowerment. The Classes are conducted in association with Welfare Services.

More than women have benefited from this activity.

 

Becoming Socially Responsible with the hearts of Royal Skyline Apartments

The enthusiastic kids and their energetic parents’ way of welcoming the new year was amazing and was a lot of fun to be a part of the celebrations with our motive of imparting individual social responsibility.

Wishing you a very Happy New Year!