Author: Chandrans Yuva

இனி ஒரு விதி செய்வோம்

இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை
பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
இன்று இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர் sonali pradeep அவர்கள்
நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த
நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்

www.yuwave.com

என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம்

https://play.google.com/store/apps/details?id=com.nattypangolin.yuwaveradio

மனச தொட்ட பாட்டு

நமது yuwave தமிழ் ரேடியோ online யில் இன்று இரவு 8 மணிக்கு தமிழ்நாட்டின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு நமது தமிழ் ரேடியோ ஆன் லைனில்
மனச தொட்ட பாட்டு
சந்தோஷ் மற்றும் சித்ரா

இனி ஒரு விதி செய்வோம்

இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில் இன்று இரவு 8 மணிக்கு ..
இன்றைய நாளின் சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர் பரணி பட்டு சென்ட் நிர்வாக இயக்குனர் பிரியா சரண் அவர்கள்
நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால் 
www.yuwave.com என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chabdrans yuva foundation அல்லது Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம்

YUWAVE TAMIL

முகநூலில் உள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வணக்கம் நான் ஆர் ஜே ஜீவா என்கிற விஜய் என்னைப் பற்றிய சிறு குறிப்புகள் முகநூல் மூலமாக உங்களுடன் பகிர்ந்துள்ளேன் அந்த வகையில் நான் இப்பொழுது பகிர உள்ள செய்தி என்னவென்றால் நான் தமிழ்நாட்டின் முதல்முறையாக திருநங்கை அறிவிப்பாளரை அறிமுகம் செய்து வைத்துள்ளேன் .
இது இந்தியாவில் இரண்டாவது திருநங்கை அறிவிப்பாளர் அறிவிப்பாளர் ஆவார்.
இந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .
நான் Yuwave Tamil என்கிற சமுதாய வானொலியில் நிகழ்ச்சி நிர்வாகியாக நிகழ்ச்சி இயக்குனராக பணியில் சேர்ந்துள்ளேன் அந்த வகையில் எனது முதல் முயற்சியாக திருநங்கை அறிவிப்பாளரை அறிமுகம் செய்து வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அந்த வகையில் எனது அடுத்த முயற்சியாக பார்வைத் திறன் இல்லாத மனிதர் களைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை தயாரித்து தர உள்ளேன்.
உங்களால் முடிந்த ஆதரவை எங்களது இந்த சமுதாய வானொலிக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். CHANDRANS YUVA FOUNDATION என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மற்றும் ஒரு முயற்சியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த Yuwave Tamil online வானொலி.
CHANDRANS YUVA தன்னார்வத் தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான நல்ல காரியங்களை மக்களுக்காக செய்து வந்து கொண்டு இருக்கிறது அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தயாரித்து வருகின்றனர்.

இந்தப் பொருள்களை மாற்று திறனாளிகள் பார்வைத்திறன் குறைவு உள்ளோர் மூளை வளர்ச்சிக் குறைவு காது கேளாத வாய்பேசாத நபர்களால் இந்த பொருள்கள் அனைத்தும் செய்யப்படுகிறது சமுதாயத்தில் அவர்களுக்கான ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி சமுதாயத்தில் நாம் அனைவரும் ஒன்று என்று கூறுவதே CHANDARANS YUVA FOUNDATION IN மிகப்பெரும் முயற்சியாகவே கருதப்படுகிறது CHANDRANS YUVA FOUNDATION அந்த வகையில் YUWAVE தமிழ் ரேடியோ ஆன் லைன் மூலமாக முதல் முறையாக தமிழ்நாட்டின் முதல்முறையாக திருநங்கை அறிவிப்பாளரை அறிமுகம் செய்தது மிகவும் கௌரவமான ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது இதை போற்றும் வகையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்ற வார நாளிதழ் செய்தியை வெளியிட்டு உள்ள செய்தியை வெளியிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியை வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.
இந்த சமுதாய வானொலியில் என்னை நிகழ்ச்சி நிர்வாகியாக நிகழ்ச்சி இயக்குனராக தேர்ந்தெடுத்து அதற்கான வாய்ப்புகளை வழங்கி Shiva Chandran அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மட்டுமல்லாது எனக்காக கூடவே இருந்து அனைத்து வகையான உதவிகளும் செய்து என்னை உற்சாகப்படுத்திய CHANDRANS YUVA FOUNDATION பணிபுரியும் Rashmin Mehraj DhivyaPraba Vivek Kumar Manikandan Ravi Kumar Nivetha Gayu Prasad Raj அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய திருநங்கை Rj suthira அவர்களுக்கும் எனது நன்றிகள்

 — with Rj Sujithra Chanrika.

தமிழ் நாட்டில் முதல் திருநங்கை

நமது Yuwave தமிழ் ரேடியோ online ல்
தமிழ் நாட்டில் முதல் முறையாக நமது Yuwave தமிழ் Radio Online யில் முதல்முறையாக திருநங்கை அறிவிப்பாளர் சுஜி அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இன்று இரவு 8.30 மணி முதல் 9 வரை அனைவரும் கேட்டு நிகழ்ச்சியின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு நான் நமது Yuwave தமிழ் ரேடியோ ஆன் லைனில் இன்று இரவு 8.30 மணிக்கு

இனி ஒரு விதி செய்வோம்

இன்று இரவு 8 மணிக்கு..

பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில் இன்று இரவு 8 மணிக்கு ..

இன்றைய நாளின் சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர் heena kotecha

நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..

இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்

கூகுள் பிளே ஸ்டோரில் chabdrans yuva foundation அல்லது Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம்

https://play.google.com/store/apps/details?id=com.nattypangolin.yuwaveradio

இப்படிக்கு நான்

நமது YUWAVE TAMIL RADIO ONLINE ல் தமிழ் நாட்டில் முதல் திருநங்கை, இந்தியாவில் இரண்டாவது திருநங்கை அறிவுப்பாளர் சுஜி என்கிற சுசித்ரா அவர்களை பற்றிய ஒரு சிறப்பு செய்தியை சிறப்பு செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளில் இன்று வெளியானது கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ல் முதல் செய்தியாக வெளியிடு செய்துள்ளது ..
சந்திரன்ஸ் யுவா தனர்வ தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான சேவையை சிறப்புடன் செய்து வருகின்றது.அதில் ஒரு முயற்சியாக தமிழ் நாட்டில் முதல் திருநங்கை அறிவுப்பாளர் அறிமுகம் செய்து வைத்துள்ளது இந்த செய்தி மிகவும் சந்தோசம் தரகூடிய ஒரு செய்தி YUWAVE TAMIL RADIO ONLINE மக்களுகாக பல்வேறு வகையான நல்ல நல்ல நிகழ்சிகளை வழங்கி கொண்டுள்ளது. எனது அடுத்த முயற்சியாக பரர்வை இல்லாத மாற்று திறனளிகள் தொகுத்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
# மனச தொட்ட பாட்டு # வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது எங்களின் முயற்சி எல்லாம் நீங்கள் தரும் ஒரு ஒத்துழைப்பு மட்டுமே இது அனைத்தும் CHANDRANS YUVA FOUNDATION மேற்கொண்டுள்ள சேவை மட்டுமே உங்களின் ஆதரவை எங்களுக்கு நல்கும் மறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்

இனி ஒரு விதி செய்வோம்

நமது Yuwave தமிழ் Radio Online யில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சிறப்பு விருத்தினர் பங்கு பெறும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம்

கல்லூரி சாரல்

நமது yuwave தமிழ் ரேடியோ online தமிழ் நாட்டின் முதல் திருநங்கை அறிவிப்பாளர் அறிமுகம் செய்து
வானொலி வரலற்றில் ஒரு புதிய சரித்தரம் செய்துள்ளது.
எமது அடுத்த முயற்சியாக #STUDENTRJ
அறிமுகம் செய்ய உள்ளோம் நீங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்? மாணவியா?
அனைவரிடமும் சிரித்து பழகி உங்களின் கருத்துகளை எடுத்து சொல்லும் திறமை உள்ளவரா??
பொழுதுபோக்கு மற்றும் பொது சிந்தனை உள்ளவரா ?
இதோ உங்களின் குரலை உலகத்திற்கு அறிமுகம் செய்ய நாங்கள் உள்ளோம்
நீங்கள் செய்ய வேண்டியது 1 நிமிடத்திற்கு உங்களின் அறிமுகத்தை ஒரு அறிவுப்பாளர் போல பதிவு செய்து எங்களின்
WHATS APP 86789 52222 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கவும் …

மேலும் தகவலுக்கு கீழ comments பண்ணவும்

https://play.google.com/store/apps/details…

இனி ஒரு விதி செய்வோம்

நமது Yuwave தமிழ் Radio Online யில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சிறப்பு விருத்தினர் பங்கு பெறும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம்..