நமது Yuwave தமிழ் Radio Online யில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சிறப்பு விருத்தினர் பங்கு பெறும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம்..
நமது Yuwave தமிழ் Radio Online யில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சிறப்பு விருத்தினர் பங்கு பெறும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம்
அனைவர்க்கும் இனிய வணக்கம் CHANDRANS YUVA FOUNDATION என்ற தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான நல்ல நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்து வருகின்றது அந்த வகையில் YUWAVE TAMIL என்கிற சமுதாய வானொலி ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி தனது சோதனை ஒளிபரப்பை ஆரம்பம் செய்தது பின்பு ஏப்ரல் 14 தேதி முதல் தனது சேவையை ஆரம்பம் செய்தது
மக்களுகாக பல்வேறு வகையான பல்வேறு நிகழ்சிகளை செய்ய முடிவு செய்து மே மாதம் அனைத்து வகையான 24 மணி நேரம் சேவையை ஆரம்பித்து மக்களின் மனதை புரிந்து கொண்டு நிகழ்சிகளை செய்ய ஆரம்பித்து அதிகாலை முதல் இரவு வரைக்கும் நொடிக்கு நொடி இனிமையான பாடல்கள் பயன் உள்ள தகவல்கள் என்று இனிமையாக செய்துகொண்டு வருகின்றது
YuWAVE TAMIL
வணக்கம் அன்பு நண்பர்களே …
நமது YuWave Tamil வானொலி சேவை ஏப்ரல் -1 தேதி சோதனை ஒளிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது.. பின்பு ஏப்ரல் 14 முதல் சோதனை நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது…
மே 1 முதல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
காலை 5.00 மணிக்கு
தெய்விகராகம்
(நம்பிக்கையின் ஒரு பெயர் பக்தி )
காலை 7.00 மணிக்கு
கொஞ்சம் coffee கொஞ்சம் Melody
(காலை வேலை இதமான இனிமையான கீதங்கள்)
காலை 8.00 மணிக்கு
வணக்கம் தமிழா
(இன்றைய நாள் நாளைய வரலாறு )
காலை 9.00 மணிக்கு
LOVE TUNES
(காதலுகாக காதலித்த காதல் காதலுகாக காதலித்த காதலை காதலிக்கும்)
காலை 10.00 மணிக்கு
12௦ எக்ஸ்பிரஸ்
(இடைவிடாத இசை மழை)
மதியம் 12.00 மணிக்கு
STYLISH TAMIZHACHI
(இன்றைய நாளின் இனிமையான தொகுப்பு)
மதியம் 1.00 மணிக்கு
என்றும் இளையராஜா
(இசையின் மறுபெயர் இளையராஜா)
மதியம் 3 மணிக்கு
இது எங்க ஏரியா
(தர LOCAL பாட்டு)
மாலை 5 மணிக்கு
JUST INN
(புத்தம் புது பாடல்களின் COUNTDOWN)
மாலை 6 மணிக்கு
MIC CHECK
(உலக நடப்புகளை பற்றிய ஒரு அலசல்)
மாலை 7 மணிக்கு
ஆஸ்கார் நாயகன்
(AR ரகுமான் பாடல்கள்)
இரவு 9 மணிக்கு
நினைவுகள்
(இரவின் இனிமையில், இரவின் தனிமையில் ஒரு REWIND)
இரவு 10 மணிக்கு
மனச தொட்ட பாட்டு
உங்களின் விருப்பம் இதோ உங்களுக்காக
இரவு 11 மணிக்கு
FLASH BACK
(காலத்தை கடக்கும் கவிய பாடல்களின் தொகுப்பு)
இரவு 12 மணிக்கு
MULITILINGUAL
(பல மொழி பல பாடல்கள்)
என்று காலை முதல் இரவு வரை உங்களின் மனம் கவரும் நிகழ்ச்சிகளை உங்கள் மனம் போல தர உள்ளளோம் உங்களின் மேலான ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத
அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave Tamil Radio Onlineனில்
22-12-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
Kaja Mohaideen அவர்கள்
ஒரு ரூபாயையில் ஒரு உயிர் அமைப்பு
நமது Yuwave Tamil Radio Online இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் Yuva Foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuwave Tamil Radio Onlinehttps://play.google.com/
Chandrans Yuva Foundation Wishes You a Very Happy and a Delicious Pongal. Enjoy the special occasion filled with delightful memories along with your friends and family.
The enthusiastic kids and their energetic parents’ way of welcoming the new year was amazing and was a lot of fun to be a part of the celebrations with our motive of imparting individual social responsibility.
Wishing you a very Happy New Year!
Wherever people might be, irrespective of the availability of roads, location of the settlements, dangers in the path, there will be Chandrans Yuva Foundation with its Wagon of Care through dense forests, rock roads with Care.
As a part of the New Year celebrations, Chandrans Yuva Foundation conducted Healthcare Camps in the Tribal Viallage of Nedukundra, Villoni, Vaparai. The Health care Camps were welcomed with a great amount of engagement by the people and rejoiced with food and clothes.
Wishing all with a heartiest wishes of Merry Christmas and a Happiest New Year:)
#Individually Socially Responsible