Author: Chandrans Yuva

BLACK TEA – ARUN

Suda Suda cinema updates and suru surupana paadalgal oda
#Black_Tea kelunga with me #RJ_Arun only on #YUWAVE_TAMIL_RADIO_ONLINE
Today 8pm – 9pm 📻😍
#Blacktea #RjArun #YuvaweTamilRadioOnline #HearMore

இனி ஒரு விதி செய்வோம் – Kumar Gounder

இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
25-08-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர் 
Kumar Gounder அவர்கள்
Managing Director & Trustee at KV IM – KV Institute of Management and Information Studies
நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuva Foundation

Happy Onam

#HelpKerala #SupportKerala
May the spirit of Onam guide you in your life. Let it live inside your heart. Fulfill what you desire and hope for the best.

#Onam #Kerala #YuwaveWishes

Disgenderable

அனைவர்க்கும் இனிய வணக்கம் .. Chandrans Yuva Foundation என்கிற ஒரு தொண்டு நிறுவனம் மக்களுக்கு பல்வேறு வகையான நல்ல விஷ்யங்களை செய்து வருகின்றது அந்த வகையில் DISGENDERABLE என்ற அமைப்பு Chandrans Yuva Foundation மற்றும் ஒரு அமைப்பாகக செயல் பட்டு வருகின்றது அதன் அடிப்படையில் மாற்றுதிரனளிகள் DISGENDERABLE என்ற அமைப்பில் மாற்றுதிறன் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன உங்களின் மாறாக முடியாத இனிமையான நாட்கள் உங்களுகளுடன் கை கோர்த்து மகிழ்ச்சியான தருணத்தை நாங்கள் தருவதற்காக DISGENDERABLE இனிப்பான சேவையை தருகின்றது ஆம்
மாற்றுதிரனளிகள் CUSTOMIZED CAKES , THEME CAKES & TABLE ,PARTY ORDERS , HOMEMADE CHOCOLATES , என்று பல்வேறு வகையான சிறப்பு உணவு பொருள்களை செய்து வருகின்றது இது முற்றிலும் மாற்றுதிரனளிகள் செய்யகூடிய பொருள்கள் ஆகும்.
இதற்கு உங்களின் மேலான அதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்

THE COMPLETE SOCIETY RUN MARATHON

அனைவர்க்கும் வணக்கம் தமிழ்நாட்டில் முதல் முறையாக செய்யப்பட்ட முயற்சி வெற்றி அடைந்துளோம் ஆம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி ISR RUN என்ற மாரத்தான் கோவையில் VOC மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது அதில் மற்றுதிரனாளிகள் பலர் பங்கு பெற்றனர்..
அது மட்டும் அல்லாமல் குழந்தைகள் ,மூத்தகுடியினர் , இளைஞர்கள் என்று பலரும் இந்த மாரத்தானில் பங்கு பெற்று இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவினர்
தமிழ்நாட்டில் முதல் முறையாக THE COMPLETE SOCIETY RUN என்ற பெயரில் பெயரில் இந்த மாரத்தான் நடைபெற்றது சிறப்பு..
சமுதாய நோக்கம் மட்டுமே மூன் நிறுத்தி Chandrans Yuva Foundation இந்த மாபெரும் மரத்தனை முதல் முறையாக பல்வேறு வகையான இன்னல்களையும் தாண்டி வெற்றி கண்டுள்ளது ..
இந்த மாரத்தான் வெற்றிகரமாக நடக்க உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் Chandrans Yuva Founadation சார்பாக எங்களின் நன்றிகளை மனமார்ந்த தெரிவித்து கொள்கிறோம் ..
இந்த பயணம் இந்த ஆண்டு மட்டும் அல்லாமால் வரும் ஆண்டுகளிலும் உங்களின் ஆதரவோடு நமது இந்த ISR RUN மாரத்தான் முயற்சி தொடரும்…

இனி ஒரு விதி செய்வோம்

நாளை இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
18-08-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
Shanti Suresh அவர்கள்
President 18-19 at Rotary club of Coimbatore – Aakruthi
நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuva Foundation

சுதந்திர தினம் – 2018

இந்தியா நாட்டின் 72 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடுகிறோம் இந்த நாளில் நமது yuwave தமிழ் radio ஆன்லைன் சார்பாக பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நங்கள் தர உள்ளோம் … yuwave தமிழ் radio online ஆரம்பிக்கப்பட்ட நல்ல பயனுள்ள நிகழ்சிகளை உங்களுக்காக தந்து வருகின்றது குறிப்பாக தமிழ் நாட்டின் முதல் திருநங்கை அறிவுப்பாளர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பார்வை திறனற்ற அறிவுப்பாளர் தொகுத்து வழங்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் உங்களுக்காக நாங்கள் தருகிறோம் அடுத்த ஒரு முயற்சியாக கல்லுரி மாணவர்கள் தொகுத்து வழங்கும் கல்லூரி சாரல் என்ற நிகழ்ச்சி உங்களுக்காக நாங்கள் தர உள்ளோம்…
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் புத்தம் புது சிறப்பு நிகழ்சிகளை நாங்கள் ஆரம்பிக்க உள்ளோம்
எங்களுக்கு நீங்கள் தருகின்ற அதரவுக்கு நன்றிகள் தொடர்ந்து இன்னும் அதரவு தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
நேயர்கள் அனைவர்க்கும் YUWAVE TAMIL RADIO ONLINE சார்பாகவும் CHANDRANS YUVA FOUNDATION சார்பாகவும் உங்களுக்கு நல்ல வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்

ISR RUN

CHANDRANS YUVA FOUNDATION ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ISR RUN என்ற மாற்றுதிரனளிகளுக்கான ஒரு மாரத்தனை நடத்த உள்ளது இந்த மாரத்தான் complete socity run என்று அனைவரும் பங்குபெறும் வகையில் காலை 5 மணிக்கு கோவையில் உள்ள VOC மைதானத்தில் நடத்த உள்ளது இதில் நாம் அனைவரும் பங்குபெருவோம் சமுதாயத்தில் பல்வேறு வகையான வேறுபாடுகள் நாம் சந்திக்கிறோம் நாம் பார்க்கும் பார்வையில் பல்வேறு மாற்றங்கள் காண்கிறோம் .. இவற்றை களைய ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இந்த மாரத்தானில் பங்கு பெருவும் … தனி மனித சமுதாயம் காண்போம்..

YUWAVE TAMIL – PROGRAMMES 24/7

நமது yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல் புத்தம் புது நிகழச்சிகள் உங்களுக்காக
நங்கள் தர உள்ளோம் அந்த வகையில்
காலை 5 மணிக்கு – தெய்விக ராகம்
06 மணிக்கு – இசை விருந்து – இளையராஜா
07 மணிக்கு – ஜில்லுனு ஒரு MORNING 
08 மணிக்கு – JUST IN TOWN
09 மணிக்கு – 120 SUPER FAST EXPRESS
11 மணிக்கு – LOVE TUNES
12 மணிக்கு – REWIND
01 மணிக்கு – இது எங்க ஏரியா
03 மணிக்கு – ஆஸ்கார் நாயகன்
04 மணிக்கு – YUWAVE கலக்கி
05 மணிக்கு – FREE HIT
06 மணிக்கு – கல்லூரி சாரல்
07 மணிக்கு – LOVE MELODY
08 மணிக்கு – YUWAVE COLOURS
MONDAY – மனச தொட்ட பாட்டு
(1st visually challenged radio jockeys santhosh,chitra in Tamilnadu)
THUESDAY – காதில் கொஞ்சம் காதல் பேசவா
WEDNESDAY – BLACK TEA
THURSDAY – LOVE CARD
FRIDAY – இப்படிக்கு நான்
(1st Transgender radio Jockey Rj suji in Tamilnadu )
SATURDAY – இனி ஒரு விதி செய்வோம்
09 மணிக்கு நினைவுகள்
10 மணிக்கு மசாலா MIX
11 மணிக்கு MACTAIL
என்று பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் உங்களுக்காக நாங்கள் தர உள்ளோம்..
உங்களின் மேலான அதரவு நமது yuwave tamil radio online க்கு வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்…
எங்களது இணையதள முகவரி :
www.yuwave.com
mobile : 86789 52222

இனி ஒரு விதி செய்வோம்

நாளை இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
11-08-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
Maark Amalrajஅவர்கள்
Managing Director at The maark trendz
President at YES Connect – Young Entrepreneur School
Secretary at Coimbatore Furniture Cluster
Visepresident at Coimbatore District Furniture Association..
நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuva Foundation