Day: November 5, 2018

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

கண்ணா லட்டு தின்ன ஆசையா???
😍😍😍😍😍😍
நம்ம, Yuwave தமிழ் ரேடியோ
ஆன்லைனோடு
தீபாவளிக்கு லட்ட தட்டோட தின்ன ஆசையா???? 
😍😍😍😍
மதியம் 2 மணிக்கு தீபாவளி அன்று பள்ளி பருவத்தை நினைவு கூறும் நமது Yuwave தமிழ் ரேடியோ அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கிய வானொலி நாடகம் தொகுப்பு……

கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா????😍😍😍

புஸ்ஸ்ஸ்ஸ்வாணம்
மதியம் 3 மணிக்கு
ஆர் ஜே பூஜா தொகுத்து வழங்கும் புஸ்வாணம்

கண்ணா மூணாவது லட்டும் தின்ன ஆசையா???

குட்டீஸ்ஸ்ஸ்ஸ் தீபாவளி
மாலை 4 மணிக்கு
குட்டீஸ்யோடு சேர்ந்து ஆர்.ஜே.வனிதா கொண்டாடும் கலப்பான தீபாவளி…..

சரவெடியோடு ஒரு லட்டு தின்ன ஆசையா?????

அதிரடி சரவெடி
மாலை 5 மணிக்கு
சரவெடியாக தீபாவளியின் நினைவுகளை நினைவுகூரும் விதமாக
ஆர்ஜே ராகுல் தொகுத்து வழங்கும் சிறப்பு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி……

அடுத்த லட்டு, நமக்கு புடிச்ச லட்டு தின்ன ஆசையா?????😍😍😍

கல்லூரி சாரல்
மாலை 6 மணிக்கு
தீபாவளிக்காக
சிறப்பு கல்லூரி சாரல் ஆர்
ஜே சந்தியோடு….

லட்டு தின்ன போதுனு ஆயிருச்சா….
டீ குடிப்போமா?????
பிளாக் டீ
இரவு 7 மணிக்கு
ஸ்பெஷல் பிளாக் டீயாக
நம்ம ஆர் ஜே அருண் நமது தமிழ் ரேடியோ ஆன் லைன் அறிவிப்பாளர்கள் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி …..

டீயும் குடிச்சுடீங்க…..
காதல்😍😍 பேச ஆசையா????
😍😍😍😍

இரவு 8 மணிக்கு காதல் கொஞ்சம் காதல் பேசவா
சிறப்பு நிகழ்ச்சியாக தல தீபாவளி கொண்டாடும் காதலர்களுடன்
காதல் தீபாவளியாக்க வருகிறார் ஆர் ஜே ஜோதியுடன்…..

கண்ணா கடைசி லட்டு தின்ன ஆசையா????
Spl லட்டா தின்போமா??

இரவு 9 மணிக்கு நினைவுகள் நமது நிறுவனர் திரு சிவா அவர்கள் தொகுத்து வழங்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நினைவுகள்

அனைத்தையும் கேளுங்கள் தீபாவளி திருநாளில் தீப ஒளியை ஏற்றுங்கள் உங்கள் வாழ்வு தீப ஒளி களைப் போல் வண்ண மயமாக இருக்க Yuwave தமிழ் ரேடியோ ஆன் லைன் சார்பாக நேயர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்