Day: September 29, 2018

இனி ஒரு விதி செய்வோம் – Kovai Ramesh

இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave Tamil Radio Online ஆன்லைனில்
29-09-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்Kovai Ramesh அவர்கள்
நிர்வாக இயக்குனர் Vijay ParkinnVijay Park Inn
நமது Yuwave RADIO Online தமிழ் ல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்

www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் Chandrans Yuva Foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuwave Tamil Radio Online

https://play.google.com/store/apps/details?id=com.nattypangolin.yuwaveradio