Month: August 2018

BLACK TEA – YUWAVE TAMIL

நமது YUWAVE தமிழ் ரேடியோ ONLINE புத்தம் புது நிகழ்ச்சி வாரம்தோறும் புதன்கிழமை இரவு 8 மணி முதல்  இரவு 9 மணி வரைக்கும் BLACK TEA என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது இந்த நிகழ்ச்சியை அறிவுப்பாளர் அருண் தொகுத்து வழங்க உள்ளார் எனவே உங்களின் மேலான அதரவு எங்களுக்கு வழங்குமாறு கேட்டுகொள்கிறோம்

 

இனி ஒரு விதி செய்வோம்

இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
04-08-2018 இன்று இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்#Swatijagadish #coimbatoreparentingnetworkஅவர்கள்..
நமது Yuwave தமிழ் ரேடியோ Online யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம்

 

தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை

அனைவர்க்கும் இனிய வணக்கம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் அரு மைகளை விளக்கவே இந்த விழா கொண் டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நமது கோயம்புத்தூர் மேட்டுபாளையம் பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் கொடுபதற்காக தனியாக ஒரு அறை போன்ற ஒரு வசதியை நிறுவ உள்ளது சந்ட்ரன்ஸ் யுவ பௌண்டடின் இந்த நிகழ்ச்சி கோயம்புத்தூர் மேட்டுபாளையம் பேருந்து நிலைத்தில் நடைபெற உள்ளது
தாய்ப்பாலின் மகத்துவம், அதைக் குழந்தைக்குப் புகட்டும் விதம், பயன்கள் எல்லாவற்றையும் குறித்து நிகழ்ச்சியில் பல்வேறு வகையான தகவல்கள் வழங்க படுகின்றன
தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை
அதைத் தருவது தாயின் கடமை, அதற்கு
உதவுவது மருத்துவமனையின்/சமுதாயத்தின் கடமை.
எனவே நிங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற உங்களை அன்புடன் அலைகிறோம்