அனைவர்க்கும் வணக்கம் தமிழ்நாட்டில் முதல் முறையாக செய்யப்பட்ட முயற்சி வெற்றி அடைந்துளோம் ஆம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி ISR RUN என்ற மாரத்தான் கோவையில் VOC மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது அதில் மற்றுதிரனாளிகள் பலர் பங்கு பெற்றனர்..
அது மட்டும் அல்லாமல் குழந்தைகள் ,மூத்தகுடியினர் , இளைஞர்கள் என்று பலரும் இந்த மாரத்தானில் பங்கு பெற்று இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவினர்
தமிழ்நாட்டில் முதல் முறையாக THE COMPLETE SOCIETY RUN என்ற பெயரில் பெயரில் இந்த மாரத்தான் நடைபெற்றது சிறப்பு..
சமுதாய நோக்கம் மட்டுமே மூன் நிறுத்தி Chandrans Yuva Foundation இந்த மாபெரும் மரத்தனை முதல் முறையாக பல்வேறு வகையான இன்னல்களையும் தாண்டி வெற்றி கண்டுள்ளது ..
இந்த மாரத்தான் வெற்றிகரமாக நடக்க உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் Chandrans Yuva Founadation சார்பாக எங்களின் நன்றிகளை மனமார்ந்த தெரிவித்து கொள்கிறோம் ..
இந்த பயணம் இந்த ஆண்டு மட்டும் அல்லாமால் வரும் ஆண்டுகளிலும் உங்களின் ஆதரவோடு நமது இந்த ISR RUN மாரத்தான் முயற்சி தொடரும்…