இது இந்தியாவில் இரண்டாவது திருநங்கை அறிவிப்பாளர் அறிவிப்பாளர் ஆவார்.
இந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .
நான் Yuwave Tamil என்கிற சமுதாய வானொலியில் நிகழ்ச்சி நிர்வாகியாக நிகழ்ச்சி இயக்குனராக பணியில் சேர்ந்துள்ளேன் அந்த வகையில் எனது முதல் முயற்சியாக திருநங்கை அறிவிப்பாளரை அறிமுகம் செய்து வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அந்த வகையில் எனது அடுத்த முயற்சியாக பார்வைத் திறன் இல்லாத மனிதர் களைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை தயாரித்து தர உள்ளேன்.உங்களால் முடிந்த ஆதரவை எங்களது இந்த சமுதாய வானொலிக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். CHANDRANS YUVA FOUNDATION என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மற்றும் ஒரு முயற்சியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த Yuwave Tamil online வானொலி.
CHANDRANS YUVA தன்னார்வத் தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான நல்ல காரியங்களை மக்களுக்காக செய்து வந்து கொண்டு இருக்கிறது அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தயாரித்து வருகின்றனர்.
இந்தப் பொருள்களை மாற்று திறனாளிகள் பார்வைத்திறன் குறைவு உள்ளோர் மூளை வளர்ச்சிக் குறைவு காது கேளாத வாய்பேசாத நபர்களால் இந்த பொருள்கள் அனைத்தும் செய்யப்படுகிறது சமுதாயத்தில் அவர்களுக்கான ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி சமுதாயத்தில் நாம் அனைவரும் ஒன்று என்று கூறுவதே CHANDARANS YUVA FOUNDATION IN மிகப்பெரும் முயற்சியாகவே கருதப்படுகிறது CHANDRANS YUVA FOUNDATION அந்த வகையில் YUWAVE தமிழ் ரேடியோ ஆன் லைன் மூலமாக முதல் முறையாக தமிழ்நாட்டின் முதல்முறையாக திருநங்கை அறிவிப்பாளரை அறிமுகம் செய்தது மிகவும் கௌரவமான ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது இதை போற்றும் வகையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்ற வார நாளிதழ் செய்தியை வெளியிட்டு உள்ள செய்தியை வெளியிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியை வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.
இந்த சமுதாய வானொலியில் என்னை நிகழ்ச்சி நிர்வாகியாக நிகழ்ச்சி இயக்குனராக தேர்ந்தெடுத்து அதற்கான வாய்ப்புகளை வழங்கி Shiva Chandran அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மட்டுமல்லாது எனக்காக கூடவே இருந்து அனைத்து வகையான உதவிகளும் செய்து என்னை உற்சாகப்படுத்திய CHANDRANS YUVA FOUNDATION பணிபுரியும் Rashmin Mehraj DhivyaPraba Vivek Kumar Manikandan Ravi Kumar Nivetha Gayu Prasad Raj அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய திருநங்கை Rj suthira அவர்களுக்கும் எனது நன்றிகள்
— with Rj Sujithra Chanrika.