நமது YUWAVE TAMIL RADIO ONLINE ல் தமிழ் நாட்டில் முதல் திருநங்கை, இந்தியாவில் இரண்டாவது திருநங்கை அறிவுப்பாளர் சுஜி என்கிற சுசித்ரா அவர்களை பற்றிய ஒரு சிறப்பு செய்தியை சிறப்பு செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளில் இன்று வெளியானது கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ல் முதல் செய்தியாக வெளியிடு செய்துள்ளது ..
சந்திரன்ஸ் யுவா தனர்வ தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான சேவையை சிறப்புடன் செய்து வருகின்றது.அதில் ஒரு முயற்சியாக தமிழ் நாட்டில் முதல் திருநங்கை அறிவுப்பாளர் அறிமுகம் செய்து வைத்துள்ளது இந்த செய்தி மிகவும் சந்தோசம் தரகூடிய ஒரு செய்தி YUWAVE TAMIL RADIO ONLINE மக்களுகாக பல்வேறு வகையான நல்ல நல்ல நிகழ்சிகளை வழங்கி கொண்டுள்ளது. எனது அடுத்த முயற்சியாக பரர்வை இல்லாத மாற்று திறனளிகள் தொகுத்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
# மனச தொட்ட பாட்டு # வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது எங்களின் முயற்சி எல்லாம் நீங்கள் தரும் ஒரு ஒத்துழைப்பு மட்டுமே இது அனைத்தும் CHANDRANS YUVA FOUNDATION மேற்கொண்டுள்ள சேவை மட்டுமே உங்களின் ஆதரவை எங்களுக்கு நல்கும் மறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்