நமது yuwave தமிழ் ரேடியோ online தமிழ் நாட்டின் முதல் திருநங்கை அறிவிப்பாளர் அறிமுகம் செய்து
வானொலி வரலற்றில் ஒரு புதிய சரித்தரம் செய்துள்ளது.
எமது அடுத்த முயற்சியாக #STUDENTRJ
அறிமுகம் செய்ய உள்ளோம் நீங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்? மாணவியா?
அனைவரிடமும் சிரித்து பழகி உங்களின் கருத்துகளை எடுத்து சொல்லும் திறமை உள்ளவரா??
பொழுதுபோக்கு மற்றும் பொது சிந்தனை உள்ளவரா ?
இதோ உங்களின் குரலை உலகத்திற்கு அறிமுகம் செய்ய நாங்கள் உள்ளோம்
நீங்கள் செய்ய வேண்டியது 1 நிமிடத்திற்கு உங்களின் அறிமுகத்தை ஒரு அறிவுப்பாளர் போல பதிவு செய்து எங்களின்
WHATS APP 86789 52222 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கவும் …
மேலும் தகவலுக்கு கீழ comments பண்ணவும்