Day: April 14, 2018

History of Yuwave Tamil Online Radio

அனைவர்க்கும் இனிய வணக்கம் CHANDRANS YUVA FOUNDATION என்ற தொண்டு நிறுவனம் பல்வேறு வகையான நல்ல நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்து வருகின்றது அந்த வகையில் YUWAVE TAMIL என்கிற சமுதாய வானொலி ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி தனது சோதனை ஒளிபரப்பை ஆரம்பம் செய்தது பின்பு ஏப்ரல் 14 தேதி முதல் தனது சேவையை ஆரம்பம் செய்தது

மக்களுகாக பல்வேறு வகையான பல்வேறு நிகழ்சிகளை செய்ய முடிவு செய்து மே மாதம் அனைத்து வகையான 24 மணி நேரம் சேவையை ஆரம்பித்து மக்களின் மனதை புரிந்து கொண்டு நிகழ்சிகளை செய்ய ஆரம்பித்து அதிகாலை முதல் இரவு வரைக்கும் நொடிக்கு நொடி இனிமையான பாடல்கள் பயன் உள்ள தகவல்கள் என்று இனிமையாக செய்துகொண்டு வருகின்றது

YUWAVE TAMIL RADIO ONLINE PROGRAMMES

YuWAVE TAMIL
வணக்கம் அன்பு நண்பர்களே …
நமது YuWave Tamil வானொலி சேவை ஏப்ரல் -1 தேதி சோதனை ஒளிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது.. பின்பு ஏப்ரல் 14 முதல் சோதனை நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது…
மே 1 முதல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
காலை 5.00 மணிக்கு
தெய்விகராகம்
(நம்பிக்கையின் ஒரு பெயர் பக்தி )
காலை 7.00 மணிக்கு
கொஞ்சம் coffee கொஞ்சம் Melody
(காலை வேலை இதமான இனிமையான கீதங்கள்)
காலை 8.00 மணிக்கு
வணக்கம் தமிழா
(இன்றைய நாள் நாளைய வரலாறு )
காலை 9.00 மணிக்கு
LOVE TUNES
(காதலுகாக காதலித்த காதல் காதலுகாக காதலித்த காதலை காதலிக்கும்)
காலை 10.00 மணிக்கு
12௦ எக்ஸ்பிரஸ்
(இடைவிடாத இசை மழை)
மதியம் 12.00 மணிக்கு
STYLISH TAMIZHACHI
(இன்றைய நாளின் இனிமையான தொகுப்பு)
மதியம் 1.00 மணிக்கு
என்றும் இளையராஜா
(இசையின் மறுபெயர் இளையராஜா)
மதியம் 3 மணிக்கு
இது எங்க ஏரியா
(தர LOCAL பாட்டு)
மாலை 5 மணிக்கு
JUST INN
(புத்தம் புது பாடல்களின் COUNTDOWN)
மாலை 6 மணிக்கு
MIC CHECK
(உலக நடப்புகளை பற்றிய ஒரு அலசல்)
மாலை 7 மணிக்கு
ஆஸ்கார் நாயகன்
(AR ரகுமான் பாடல்கள்)
இரவு 9 மணிக்கு
நினைவுகள்
(இரவின் இனிமையில், இரவின் தனிமையில் ஒரு REWIND)
இரவு 10 மணிக்கு
மனச தொட்ட பாட்டு
உங்களின் விருப்பம் இதோ உங்களுக்காக
இரவு 11 மணிக்கு
FLASH BACK
(காலத்தை கடக்கும் கவிய பாடல்களின் தொகுப்பு)
இரவு 12 மணிக்கு
MULITILINGUAL
(பல மொழி பல பாடல்கள்)
என்று காலை முதல் இரவு வரை உங்களின் மனம் கவரும் நிகழ்ச்சிகளை உங்கள் மனம் போல தர உள்ளளோம் உங்களின் மேலான ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்