வண்ணமயமான தீபாவளி

வண்ணமயமான தீபாவளி

CHANDRANS YUVA FOUNDATION மேற்கொண்டுள்ளது அதன் அடிப்படையில் கோவையில் உள்ள முக்கியமான
பகுதியில் இருக்கக்கூடிய அசுத்தமான சுவர்களை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்து அழகான வண்ணங்களை
அந்த சுவர்களை அலங்காரம் செய்துள்ளது Yuva Foundation
தீபாவளி என்பது அனைவரின் வாழ்வில் 
வண்ணங்களை தரும் ஒரு பண்டிகையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில்
Yuva Foundation இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது
இந்த தீபாவளி கோவை மாநகரை
பொறுத்தவரையிலும் ஒரு வண்ணமயமான தீபாவளி இருப்பதே எங்களின் நோக்கமாக கருதி
இந்த முயற்சியை நாங்கள் செய்துள்ளோம் எங்களின் இந்த முயற்சிக்கு உங்களின் மேலான
ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

எங்களின் முதல் முயற்சியாக கோவை மாவட்டத்திலுள்ள உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கக்கூடிய
சுவர்களில் வண்ணங்களை வண்ணமயமாக கொடுத்துள்ளோம் அதன் புகைப்படங்கள் இதோ