நான் நானாக .. RAKESH KM VJ

நான் நானாக .. RAKESH KM VJ

நான் நானாக … நமது YUWAVE TAMIL RADIO ஆன்லைனில் புத்தம் புது நிகழ்ச்சி நான் நானாக திரைத்துறை ,சின்னத்திரை துறை ,பத்திரிகைத்துறை , வானொலி மற்றும் தொலைக்காட்சி துறைகளில் பல தடைகளை தாண்டி சரித்திரம் படைத்தது இன்று ஒரு நிலைக்கு வந்து வெற்றி பவனி வருபவர்களின் ஒரு இனிமையான ஒரு தொகுப்பு ..
நான் நானாக ..
Rakesh KM
நாளை இரவு 8 மணிக்கு அயுத பூஜை சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சி நமது YUWAVE TAMIL RADIO ஆன்லைனில்…

இணையதளம் மூலமாக கேட்க வேண்டும் என்று நினைத்தால்

www.Yuwave.com

அல்லது எங்களின் மொபைல் அப்

App : https://play.google.com/store/apps/details?id=com.nattypangolin.yuwaveradio