தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை
அனைவர்க்கும் இனிய வணக்கம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் அரு மைகளை விளக்கவே இந்த விழா கொண் டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நமது கோயம்புத்தூர் மேட்டுபாளையம் பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் கொடுபதற்காக தனியாக ஒரு அறை போன்ற ஒரு வசதியை நிறுவ உள்ளது சந்ட்ரன்ஸ் யுவ பௌண்டடின் இந்த நிகழ்ச்சி கோயம்புத்தூர் மேட்டுபாளையம் பேருந்து நிலைத்தில் நடைபெற உள்ளது
தாய்ப்பாலின் மகத்துவம், அதைக் குழந்தைக்குப் புகட்டும் விதம், பயன்கள் எல்லாவற்றையும் குறித்து நிகழ்ச்சியில் பல்வேறு வகையான தகவல்கள் வழங்க படுகின்றன
தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை
அதைத் தருவது தாயின் கடமை, அதற்கு
உதவுவது மருத்துவமனையின்/சமுதாயத்தின் கடமை.
எனவே நிங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற உங்களை அன்புடன் அலைகிறோம்