சுதந்திர தினம் – 2018

சுதந்திர தினம் – 2018

இந்தியா நாட்டின் 72 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடுகிறோம் இந்த நாளில் நமது yuwave தமிழ் radio ஆன்லைன் சார்பாக பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நங்கள் தர உள்ளோம் … yuwave தமிழ் radio online ஆரம்பிக்கப்பட்ட நல்ல பயனுள்ள நிகழ்சிகளை உங்களுக்காக தந்து வருகின்றது குறிப்பாக தமிழ் நாட்டின் முதல் திருநங்கை அறிவுப்பாளர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பார்வை திறனற்ற அறிவுப்பாளர் தொகுத்து வழங்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் உங்களுக்காக நாங்கள் தருகிறோம் அடுத்த ஒரு முயற்சியாக கல்லுரி மாணவர்கள் தொகுத்து வழங்கும் கல்லூரி சாரல் என்ற நிகழ்ச்சி உங்களுக்காக நாங்கள் தர உள்ளோம்…
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் புத்தம் புது சிறப்பு நிகழ்சிகளை நாங்கள் ஆரம்பிக்க உள்ளோம்
எங்களுக்கு நீங்கள் தருகின்ற அதரவுக்கு நன்றிகள் தொடர்ந்து இன்னும் அதரவு தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
நேயர்கள் அனைவர்க்கும் YUWAVE TAMIL RADIO ONLINE சார்பாகவும் CHANDRANS YUVA FOUNDATION சார்பாகவும் உங்களுக்கு நல்ல வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்