கல்லூரி சாரல்
YUWAVE TAMIL RADIO ONLINE பல்வேறு வகையான சாதனைகளை புரிந்து வருகிறது.
மற்ற வானொலிகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை அறிவிப்பாளர் மற்றும் பார்வைத்திறன் குறைவு உள்ள மனிதர்களை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை தயாரித்து அதில் மாபெரும் சாதனை என்று வெற்றி பெற்றுள்ளது
YUWAVE TAMIL RADIO ONLINE மற்றும் ஒரு முயற்சியாக தமிழ்நாட்டின் முதல் முறையாக கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி கல்லூரி மாணவர்களை நிகழ்ச்சித் தொகுப்பாளராக நிகழ்ச்சி அறிவிப்பாளராக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக மற்றும் பங்கை வகிக்க உள்ளது. என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த நிகழ்ச்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கவுள்ளது உங்களின் மேலான ஆதரவை நமது YUWAVE TAMIL RADIO ஆன்லைனுக்கு வழங்கியதற்காக நன்றி மேலும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்