இனி ஒரு விதி செய்வோம் – Dr. Kalaivani
இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத
அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நமது
Yuwave Tamil Radio Online னில்
03-11-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
Kalaivani Ravi அவர்கள்
#Wellness Fitness Studio நிறுவுனர்
நமது Yuwave RADIO Online தமிழ் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuwave Tamil Radio Online
https://play.google.com/